கல்கியின் மூலம் பொன்னியின் செல்வனும்,பாலகுமாரன் மூலம் உடையாரும் கிடைத்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்..சோழ தேசத்து மாமன்னர் உடையார் திரு ராஜ ராஜ சோழன் முயற்சியால் எழுப்பப்பட்டு,"சந்திர சூரியன் உள்ள வரை நிலைத்து நிற்கக்கூடும் தஞ்சை பெருவுடையார் கோவில் காலத்தால் அழிக்க முடியாத ஒன்று".கட்டப்பட்ட விதத்தை எழுத்து வடிவில் கொடுத்த பாலகுமாரன் அவர்களுக்கு எனது நன்றிகள்..1.கோவில் கட்டப்பட்ட விதம் 2.ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு நன்றி: திரு பாலகுமாரன் "ராஜ ராஜ சோழன் வாழ்க வாழ்க" "சோழம் சோழம்" An excellent historical novel from Balakumaran. Its a sequel to 'Ponniyin Selvan', the first part has many flashbacks and creates a good ground for entire story. The story about Aditha Karikalan made me proud and i kept thinking of him and his bravery, for about a week. I hope this explains how he is explained in the story.The depiction of Spy system in the chola empire is awesome and historical details provided has no other match.
I already read ponniyin selvan...I am thinking, this book also will give the same felling...
—uma
Great Narration of Raja Raja Chozhan Life
—Cutts
how do i get access to this is book?
—Anni
I love balakumaran
—Kath
really i like it
—Corinneb