மதனின் நூல் என்றால் அலட்டல் இருக்காது அதே சமயம் சுவாரசியத்துக்கும் தகவல்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்நூலும் அப்படித்தான்.என்னைப் போன்ற வரலாற்று ரசிகர்களை இந்நூல் கவரும் என்பதில் எனக்கு ஐயமில்லை.வாய்க்குள் நுழையாத சில கிரேக்க,எகிப்திய பெயர்களை குறிப்பிடும் போது கூடவே ஆங்கில உச்சரிப்பையும் குறிப்பிட்டால் இணையத்தில் தேடுவதற்கு வசதியாக இருந்திருக்கும்.மொசப்பதேமியா,நைல் நதி நாகரீகம்,இந்து நதி நாகரிகம் ஆகிய நதிக்கரை நாகரீங்கள் பற்றி எழுதியிருக்கும் மதன் நான்காவது நாகரீகமான குவாங்கோ நாகரீகத்தை மறந்தது ஏன் என்று புரியவில்லை.அதே போல் கிரேக்கத்தை பற்றி ஐந்தாறு தலைப்புகளில் எழுதிய மதன் ரோமர்களை மறந்தது ஏன் என்று தெரியவில்லை. Book starts off with the beginning of time. The writer Madhan emphasizes that first man on earth is not a man but it’s a woman from Africa. That’s an interesting fact.Book touches on various empires throughout the time that shaped up the culture of the earth that we live including the great Persian Empire and Greek Empire. But the book misses so much on Roman Empire that has played the key role in the human revolution.Books wraps up after covering up about “Maurya Empire” and how they defended India from Greek occupation and repelled them back out of India.Another interesting fact is that even in ancient Indian Empires (Including Chola Empire of Tamil Nadu) used Greek soldiers in their army as well as to defend their cities.Often you’ll encounter English words like “Wow” in a Tamil book which is not something I like.All in all a good read and a must read if you are someone who facinated about the History and Time
One of the nice book i read, by Madhan... Simple words and nice content...
—Leyda
very useful book with lots of details
—nicole
I WANT READ
—lejchiii